நீ – 68
(Tamil Sex Story - Nee 68)
Tamil Sex Story – குணா… நித்யா திருமணம்..!! திருமணத்துக்கு இரண்டு நாள் முன்பிருந்தே.. நானும் கொஞ்சம் பிஸியாகத்தான் இருந்தேன்..!!
சம்பந்தி என்கிற முறையில் என் அப்பாவும்.. அழைக்கப்பட்டிருந்தார்..!! அது ஒன்றைத் தவிற.. வேறு எந்த.. சங்கடங்களும்.. எனக்கு ஏற்படவில்லை..!! அவர்கள் திருமணம் நல்லவிதமாக நடந்து முடிந்தது..!!
(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]
இந்த கதையை எழுதியவர் : MUKILAN
இரவில்.. நான் நண்பர்களோடு உட்கார்ந்திருந்த போது.. போன் வந்தது..! வினுவின் வீட்டில்.. அவனது பெற்றோர் இல்லாததால்.. அங்கேயே எங்கள் பார்ட்டி நடந்து கொண்டிருந்தது..!
எடுத்து…
”ஹலோ…?” என்க..
”நான்தாங்க.. தீபா..” என்றாள் எதிர் முனையில்.. தீபா.
”ஆ..!! சொல்லு..?”
” எங்கருக்கீங்க..?”
” ஏன்..?” நண்பர்கள் பக்கத்தில் இருந்ததால்.. அவள் பெயரை நான் உச்சரிக்கவில்லை.
”வேலை.. முடிஞ்சுது..!! அதான்.. ஸ்டேண்ட்லயா இருக்கீங்க..?”
நண்பர்கள் சத்தத்திலிருந்து கொஞ்சம் ஒதுங்கிப் போய் பேசினேன். ”ம்..! அவ எங்க..?”
” பக்கத்துலதான் இருக்கா..! பேசறீங்களா..? ஏய்.. இந்தாடி..!!”
குரல் மாறி.. ”அலோ..!!” என்றது. உன் உள் அமுங்கிய குரல்.
”வேலை முடிஞ்சுதா..தாமரை..?”
” ம்.. முடிஞ்சுதுங்க..! இவதான் உங்ககூட பேசனும்னா..!!”
” பரவால்ல..! எங்க இருக்கீங்க.. ரெண்டு பேரும்..?”
” எங்க கடைகிட்ட தாங்க..!!”
”சரி..பஸ் ஸ்டாண்ட்ல இருங்க.. நானே வர்றேன்..”
”செரிங்க..!!”என்றாய்.
நான் நண்பர்களிடம் போனேன்.
அவன்களோடு மேலும் ஒரு பத்து நிமிசம் இருந்துவிட்டு.. விடைபெற்றுக் கிளம்பினேன். குணாவின் பைக் என்னிடம்தான் இருந்தது.
பேருந்து நிலையத்தில்.. என்னைப் பார்த்ததும்..
”இவள பாக்கத்தான வந்தீங்க..?” என்று சிரித்துக் கொண்டு கேட்டாள் தீபா.
”அப்றம்.. உன்ன பாக்க… என்ன இருக்கு..?” என்றேன்.
உன்னிடம் திரும்பி ”ம்.. கேட்டுக்கோடி.. அவரு என்னை ஒன்னும் பாக்க வல்ல… உன்ன பாக்கத்தான் வந்துருக்காரு..”என்றாள்.
”ஏய்.. கருவாச்சி.. இப்ப உனக்கு என்ன பிரச்சினை..?” என்று அவளைக் கேட்டேன்.
சிரித்தாள் ”இவதான் பிரச்சினை..!”
நீ ”சும்மாருடி…” என்றாய் ”கல்யாணமெல்லாம் முடிஞ்சிதுங்களா..?”
”ஓ..!! முடிஞ்சிது.. தாமரை..!!”என்க..
தீபா ”ம்… என்ன..! எங்க ஆசிர்வாதம்தான் இல்ல..!” என்று சிரித்தாள்.
” ஆமான்டி கருவாச்சி..! அப்படியே உன்னோட ஆசிர்வாதம் வாங்கித்தான்…” நான் பேசப்பேச… குறுக்கிட்டு..
”தண்ணியடிச்சிருக்கீங்களா..?” என்று கேட்டாள் தீபா.
”ஏன்..?”
” நாத்தமடிக்குது..” என நகர்ந்து நின்றாள்.
நான் ”ரொம்ப வாசமடிக்குதா..?” என்று கேட்டேன்.
”அது.. வாசமில்ல.. நாத்தம்..!!” என்று சிரித்தாள்.
”அக்கா.. எதும் கேக்காதுங்களா…?” தீபா.
”சே… சே..!! அவள்ளாம் தண்ணியடிக்க மாட்டா…” என்றேன்.
” உங்களுக்கிருக்கே.. லொல்லு..”
”ஏன்டி.. அப்றம் எந்த பொண்டாட்டிதான் சொல்லாம இருப்பா..?”
”ஓ..! அப்ப பொண்டாட்டி பேச்சு கேக்காத ஆளு..!!” எனக் கிண்டலாகச் சிரித்தாள்.
உன்னைப் பார்த்தேன் ”ஏதாவது சாப்பிடறீங்களா.. தாமரை..?”
நீ பேசும் முன்… தீபா.. ”வேண்டாம்னா சொல்லப் போறோம்..?” என்றாள்.
”என்ன காளானா..?”
” ம்.. ஆமா..!!” என்றாள்.
மூவரும் பக்கத்தில் இருந்த.. தள்ளுவண்டிக்குப் போனோம்.
ஸ்டூலில் உட்கார்ந்து சாப்பிடும் போது… நான் தீபாவைப் பார்க்க… சாப்பிட்டுக் கொண்டே என்னைக் கேட்டாள்.
”என்ன.. அப்படி பாக்கறீங்க..?”
நான் சிரித்து ” ம்..ம்..!! உன்ன சைட்டடிச்சிட்டிருக்கேன்..!!” என்றேன்.
”பாத்தாலே தெரியுது.! நான் நல்லாருக்கனா..?” என்று நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
”ம்..ம்ம்..! செமைய்யா.. இருக்க. .”
”தேங்க்ஸ்..” என்று சிரித்தாள்.
அங்கிருந்து கிளம்பும்போது.. உன்னிடம் கேட்டேன்.
”ட்ராப் பண்ணனுமா..?”
”இல்ல வேண்டாங்க..! நாங்க பஸ்லயே போயிர்றோம்..!!” என்றாய்.
தீபா ”வணடிலயா..ட்ராப் பண்ணுவீங்க.?”என்று கேட்டாள்.
”ஆமா.. பைக்ல…”
”யாருது..இந்த பைக்.. உங்களுதா..?”
” ம்கூம்..! மச்சினனுது..!! சரி வாங்க ட்ராப் பண்றேன்..!!”
நீ ”மூணு பேருங்களா..?” என்றாய்.
”ஒன்னும் பிரச்சினை இல்லை. உக்காரு வா..! ட்ராப் பண்றேன்..!!” என்றேன்.
மூவரும் பைக்கில் பயணித்தோம்..! கோவில் ரோட்டில் போகும்போது.. தோட்டப்பகுதி அருகே சொன்னாய்.
”பைக்க நிறுத்துங்க..”
”ஏன் தாமரை..?”
”ஒன்னுக்கு போகனுங்க..ரொம்ப அவசரம்…” என்றாய்.
பைக்கை ஓரம் கட்டினேன்.
இறங்கி.. ”அடக்க முடியல..” என இருட்டில் ஒதுங்கினாய்.
நான் தீபாவின் வாயைக்கிண்டினேன்.
”நீ போகலியாடி… கருவாச்சி..?”
”எனக்கு வல்லப்பா..”என்றாள்.
” அட… வெக்கப்படாம.. போ..” என அவள் தோளில் தட்டினேன்.
”க்கும்.. வெக்கம் வேற படறாங்களாக்கும்…?” என்றாள்.
”ஏன்.. நீ வெக்கமெல்லாம் பட மாட்டியா..?”
” அப்படின்னா..?”
”அதுசரி…” நான் சிரிக்க…
நீ வந்தாய் ” எனக்கு ஒன்னுக்கு மட்டும் வந்துச்சுன்னா.. அடக்கவே முடியறதில்லிங்க..! அப்படியே கொஞ்ச நேரத்துல அடிவயிறெல்லாம்..வலில சுண்டும்..! ராத்திரில.. அடிக்கடி ஒன்னுக்கு வருது..!!” என்றாய்.
”தண்ணி நெறைய..குடிக்கறியா..?”
”ஆ… குடிப்பங்க…”
”அதான் அடிக்கடி வருது..”
”அது வர்றது சரிங்க… ஆனா வலி எதுக்கு வரனும்..?”
”வலிக்குதா..?”
”ம்..! ஒவ்வொரு தடவ.. ரொம்பமே வலிக்குதுங்க..!!”
”தண்ணி அளவா குடி..” என்றாள் தீபா.
”ஆனா.. நீ நெறைய குடி..” என்று தீபாவிடம் சொன்னேன்.
”சரி.. போலாமா..?”
” ம்.. போலாங்க..!!”
மறுபடி… பைக்கை கிளப்பினேன்..! உங்களைக் கொண்டு போய்.. வீட்டில் விட்ட உடனே நான் விடைபெற்றுக் கிளம்பி விட்டேன்..!!
கல்யாண வீடு மிகவும் கலகலப்பாக இருந்தது..! வீட்டில் உறவினர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது..!
என்னைப் பார்த்ததும்..
”எங்க போனீங்க..?” என்று கேட்டாள் என் மனைவி.. நிலாவினி.
”ஏன்..?” என்று கேட்டேன்.
”மணி என்னாச்சு பாருங்க..”
பார்த்து.. ”பத்து..! ஏன் அதுக்கென்ன இப்ப..?” என்றேன்.
”குணா எங்க..?”
”தெரியல.. இங்கதான இருந்தான்..”
”ஆளக்காணமே..! எங்க போனானு தெரியல..! உங்ககூட வரலையா அவன்..?”
”இல்லையே..! போன் பண்ணி பாத்தியா..?”
”அவன் போன எடுத்துட்டு போகல..! ரூம்ல.. சார்ஜ் ஏறிட்டிருக்கு..!!” என்றாள்.
தண்ணியடிக்கப்போய் விட்டானோ..?
உடனே வினு நெம்பருக்கு கூப்பிட்டேன்.
அவன் எடுத்து..
”எங்கடா மச்சான் போன..? மாப்ள இங்க வந்து.. நம்ம கூட செம்ம ஜாலியா இருக்கான்..!!” என்று சிரித்தான்.
”எல்லாம் எங்கடா இருக்கீங்க..?” என்று கேட்டேன்.
”இங்கதான்டா..?”
”இங்கன்னா.. எங்க..?”
”என் வீட்லடா..!!”
” குணா என்ன பண்றான்..?”
”மாப்ள.. செம்ம டைட்றா…” சிரித்தான் ”என் வீட்டுக்கு வாடா..”
”ம்..ம்ம். .! வர்றேன்..!!” என்று போனைக் கட் பண்ண…
நிலாவினி என் கையைப் பிடித்துக்கொண்டு கேட்டாள்.
”எங்க இருக்கானாம்..?”
”வினு வீட்ல…”
” அங்க எதுக்கு போனானாம்..?”
”பசங்களோட போயிருக்கான்..! சரி.. பொண்ணு என்ன பண்றா..?”
”அவள்ளாம் ரெடியா இருக்கா..”
”ரெடியாவா..?” சிரித்தேன்.
”என்ன இளிப்பு..?” என்று கேட்டாள் நிலாவினி ”அவன் தண்ணியடிச்சிருக்கானாமா..?”
மெல்லத் தலையசைத்தேன்
”ம்…ம்ம்…!!”
”நாசமாப்போச்சு…” என்று தலையில் கை வைத்துக் கொண்டாள் ”பர்ஸ்ட் நைட்டும் அதுவுமா.. தண்ணியிச்சிட்டு இருக்கானா..?.எல்லாம் என்ன பேசுவாங்க..?”
”நீ யாருகிட்டயும் சொல்லாத.. நான் போய் அவன.. கூட்டிட்டு வரேன். !!” என்று விட்டு…வினு வீட்டுக்குப் போனேன்.
அடுத்த. தெருவில்தான்.. வினுவின் வீடு..!!
மிதமான போதையில்தான் இருந்தான் குணா.
”அதுக்குள்ள.. நீ.. எங்கடா போன..?” என்று என்னைக் கேட்டான்.
” நீ.. என்னடா பண்ணிட்டிருக்க.. இங்க..?” என்று அவனைத் திருப்பிக்கேட்டேன் ”பர்ஸ்ட் நைட்டும்.. அதுமா.. தண்ணியடிச்சிட்டு உக்காந்துருக்கியே…?”
குணா சிரித்து ”நமக்கெல்லாம் எதுக்குடா பர்ஸ்ட் நைட்..?” என்று கேட்டான்.
நியாயமான கேள்விதான்..!!
இருந்தாலும் நான்..
”உனக்காக யார்ரா பண்ணா..? பாவன்டா.. நித்யா..! உங்கள பெத்தவங்க மரியாதையைக் காப்பாத்த வேண்டாமா..?” என்றேன்.
”ஓ.. அப்படி ஒன்னு இருக்கா..?” என்றான்.
”இப்படி ஒன்னுல்ல.. ஓராயிரம் இருக்கு..! வா.. போலாம்..!!” என்று அவன் கையைப் பிடித்து இழுத்துப் போனேன்..!!
வீட்டுக்கு அழைத்துப்போய்.. அவனைக் குளிக்க வைத்து… அவனது போதையை சுத்தமாக இறக்கிய பின்னர்.. முதலிரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டான் குணா..!!
– சொல்லுவேன்……!!!!!! Mudhal Iravu Tamil Sex Story
-கருத்துக்களை சொல்லவும்.. நண்பர்களே…!!
ஆதரவு காட்டும் அனைவருக்கும் நன்றி…!!!!!!!
What did you think of this story??
Comments