இதயப் பூவும் இளமை வண்டும் – 187
(Tamil Sex Story - Idhayapoovum Ilamaivandum 187)
This story is part of a series:
குமுதா வீட்டுக்குப் போனவன் மொட்டை மாடியில் போய் நின்று.. காத்துவுக்கு போன் செய்தான். கொஞ்சம் பொதுவாகப் பேசி விட்டுக் கேட்டான்.!
” வெளிய வர ஐடியா இருக்கா நண்பா.. ??”
” ஏன் நண்பா.. ??”
” சும்மா.. சரக்கடிக்கலாம்னு…”
” கஷ்டம் நண்பா.. ” என்றான் காத்து ” வீட்ல.. கெஸ்ட் எல்லாம் வந்துருக்காங்க.. நாளைக்கு பண்ணலாமே.. ??”
” ம்.. ம்ம்..! ஓகே.. ப்ரீயா இருந்தா அடிக்கலாமானு கேட்டு பாத்தேன்..! அதில்லாம.. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.. !”
” என்னது நண்பா.. ?”
” அவசரமில்ல.. நாளைக்கு வா.. லைட்டா.. கட்டிங் போட்டுட்டு பேசலாம்.. !!”
போன் பேசி விட்டு கொஞ்ச நேரம் மொட்டை மாடியில் நின்றிருந்தான். என்ன பேசுவது எப்படி பேசுவது என்பதை மனசுக்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.. !!
திடுமென அவன் மொபைல் அழைத்தது. நெம்பரைப் பார்த்தான். புது நெம்பராக இருந்தது. பச்சை வட்டத்தை கட்டை விரலால் இழுத்து காதில் வைத்தான்..!!
” ஹலோ.. ?”
” ஹாய்.. !!” என்றது மறுபக்கம். பெண் குரல். இனிமையான குரல். அவனுக்கு பரிச்சயமான குரல்..!!
” ஹாய்.. யாரு.. ??”
” மீ.. !! இருதயா.. !!”
திடுக்கென அவன் இதயம் அதிர்ந்தது. சட்டென அவன் உதட்டில் புன்னகை வந்தது.
” ஹாய் பேபி.. ? ஹவ் ஆர் யூ.. ??”
” ஃபைன்..! நீங்க.. ??”
” வெல்.. !! எங்க இருக்க.. ??”
” வீட்ல.. ! ஈவினிங்தான் வந்தேன். ! உங்களோடல்லாம் பேசி கொஞ்ச நாள் ஆச்சு இல்ல.. ? ஸோ.. லைஃப்லாம் எப்படி போய்ட்டு இருக்கு.. ??”
” செமையா போய்ட்டு இருக்கு.. ! உன் ஜாப்லாம் எப்படி போகுது.. !!”
” சூப்பர்ப்.. ! அப்பறம்.. மேரேஜ் பண்ணிக்கற ஐடியாலாம் இல்லையா. ??”
” ஹா.. ! ம்.. ம்ம்..! இருக்கு. கூடிய சீக்கிரம் நடக்கும்.. !!”
” ஈஸிட்.. ? பொண்ணு ஓகே பண்ணியாச்சா.. ??”
” ம்.. ம்ம்…!!”
” வாவ்.. ! யாரு.. ??”
சிறிது தயங்கினான். பின் முடிவு செய்தவனாகச் சொன்னான்.
” என் பக்கத்து வீட்டு பொண்ணு..! நீ பாத்துருக்க.. சான்ஸ் கொஞ்சம் கம்மி.. !!”
” அப்படியா.. ? ம்ம்ம்ம்.. ஒரு டைம் பாத்துருக்கேனு நினைக்கறேன். கவியோ என்னவோ.. உங்களை பாக்க வந்தப்ப.. இண்ட்ரோ குடுத்திங்களே.. ??”
”யெஸ்.. அவ கவிதான். பட்.. இப்போ அவளுக்கு ஒரு இஷ்யூ இருக்கு..! நான் சொல்றது அவளோட சிஸ்டர்.. !!”
” ம்.. ம்ம்.. ! கேள்விப் பட்றுக்கேன். ! வெல்.. ! எப்போ மேரேஜ்.. ?”
” அவ இப்ப ஃபைனல் இயர் பண்றா..! அதை முடிச்சிட்டு.. மேரேஜ்.. !!”
” நைஸ்.. ! லவ்வா. ?”
” ம்.. ம்ம்.. !!”
” வாவ்.. !! எப்போருந்து.. ??”
” ம்.. ம்ம்.. !! எனக்கு அவ மேல லவ் வந்தப்ப.. அவ ஸ்கூல் போய்ட்டிருந்தா.. பட்.. நாங்க லவ்வர்ஸ் ஆனது.. இப்போ டூ இயர் முன்னாடிதான்.. !!”
”ஓகே.. ஓகே.. !! அவங்க போட்டோவை எனக்கு செணட் பண்ண முடியுமா.. ??”
”ஏன்.. ??”
” பாக்கனும்போல ஆசையா இருக்கு.. !!”
” ம்.. ம்ம்..! ஓகே. அனுப்பறேன். இந்த நெம்பர் யாருது புதுசா இருக்கு.. ??”
” என்னோடதுதான். இது தமிழ்நாட்டு சிம்மு.. !!”
” சரி.. நீ எப்போ மேரேஜ்.. ??”
” கிட்டத்தட்ட உங்கள மாதிரித்தான்.. !!”
” வாவ்.. !! யாரு அந்த லக்கி கைய்…??”
” அவன் போட்டோ நான் செண்ட் பண்றேன். நீங்களே பாத்துக்கோங்க..!!”
” எப்போருந்து லவ்.. ?”
” ஒன் இயர் ஆச்சு. என் பிரெண்டோட அண்ணா..! பட்.. இதை இன்னும் என் வீட்ல சொல்லல..!!”
” ஏன்.. ?”
” அவன் ஹிந்து…”
” ஓ.. !!”
” ஸோ..” என்று விட்டு மெல்லச் சொன்னாள் இருதயா. ”இது எப்படி முடியும்னுதான் தெரியலே.. !! எனிவே…ஹார்ட்டி கன்கிராட்ஸ்.. ஃபார் யூ.. மை டியர்.. !!”
” தேங்க் யூ.. டியர்.. !!”என்றான் சசி …… !!!!!! Pundaiyil Vaai Vaikkum Tamil Sex Story
– வளரும் …… !!!!!!!
What did you think of this story??
Comments