பனித்துளி – 28

(Tamil Kamakathaikal - Panithuli 28)

Raja 2014-08-22 Comments

Tamil Kamakathaikal – பக்கத்தில் இருந்த காலி கிரௌண்டுக்குப் போனார்கள்.
” உன்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்டா..” என்று தயக்கத்துடன் ஆரம்பித்தான் தாமு.

”சொல்லு…” என்றான் சரவணன்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

4

” நா… ஒரு பொண்ண.. லவ் பண்றேன்..”

”பசங்க… எலலாரும் பொண்ணத்தான் லவ் பண்ணுவாங்க…” என்று சிரித்தான் சரவணன்.

தாமு இளித்து.. ”இத.. உன்கிட்டத்தான் மொத சொல்றேன்..!!”

”அதுசரி… யாரு அவ…? கீர்த்தனாவா…?”

” கீர்த்தனாவா..? சே…அவ இல்ல..!”

”சரி… அவ தங்கச்சி..? சும்மா சொல்லக்கூடாதுடா..கீர்த்தனாவ விட.. அவ தங்கச்சி செமக்கட்டை..!!. பத்தாவதுதான் படிக்கறா.. என்னமா… அசத்தலா இருக்கா தெரியுமா..? ஜீன்ஸ்ல வருவா பாரு.. அவ பெட்டக்ஸ் ஒவ்வொன்னும்… அத்தனை ஷெப்பா இருப்பா…!!”

”சே..! நா லவ் பண்ற பொண்ணே வேறடா…”

” ம்.. சரி..!! உனக்கும் அந்த லக் இல்ல போலருக்கு…!! அப்றம் யாரு கம்பெனிலயா…?”

”இ…இல்லடா..! நம்ம ஏரியாதான்…!!”

” நம்ம ஏரயாலயா…? எவடா..அவ..?”

இளித்து ”நம்ம தெருப்புள்ள தான்டா…”என்றான்.

” நம்ம தெருவா…? யாருடா.. என் தங்கச்சியா..?” என திகைப்புடன் கேட்டான்.

உடனே பதறிவிட்டான் தாமு ”சீ… சீ…! என்னடா… நீ..?”

”அதானே பாத்தேன்..! எங்க அடிமடிலயே கை வெச்சுட்டியோனு ஒரு நிமிசம் பயந்தே போயிட்டேன்..!!” என்றான் சரவணன்.

”ச்ச… இல்லடா..! அவபேரு வஞ்சனா..! கீர்த்தனா வீட்டுக்கு பக்கத்து வீடு..!!”

”எது.. அந்த காம்பௌண்ட் வீட்ல புதுசா ஒன்னு வந்துருக்கே..?”

” ஆமா.. அதான்..! காலேஜ் போகுது..!!”

”நானே கொக்கி போடலானு நெனச்சேன்.. நீ வீசிட்ட… சூப்பர் ஃபிகர்தான்..! சரி சொல்லிட்டியா..?”

” இ..இல்ல..! இன்னும் இல்ல..!!”

”கிளிஞ்சது போ… லம்பாடி..!! பேசிருக்கியா.. அவகூட..?”

”ம்..!! தனியா…இல்ல..!! கீர்த்தனாகூட இருக்கப்ப..!!”

” பேசற இல்ல.. அப்றம் என்ன..? சட்னு போய் சொல்லிர வேண்டியதுதான..?”

” அதான்டா பயமாருக்கு..!!”

” அட வெங்கப்பயலே..! இப்படி பயந்திட்டிருந்தேன்னா.. நாளைக்கே வேற எவனாவது வந்து பைக்ல கொத்திட்டு போயிருவான்..” என்றான் சரவணன்.

சரவணன் இந்த விசயத்தில் சிறந்த அனுபவஸ்தன்..! மூன்று பெண்களைக் காதலித்து விட்டான்..! எல்லாம் பள்ளிப் பிள்ளைகள்..! காதல் என்றால் வெறும் காதல் மட்டும் இல்லை..! எல்லாமே முடித்து விட்டான்..!! அவள்களை விட்டு இப்போது திருமணமான ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துகொண்டிருக்கிறான்..!!

தாமுவுக்கு கவலை வந்து விட்டது.
” நா.. எப்படிடா சொல்றது..?” என்றான்.

5

” யோசண்யே பண்ணாத..!! நேரா போ.. நா உன்ன லவ் பண்றேனு மூஞ்சிக்கு நேரா சொல்லிரு அது போதும்…!!”

”நீ.. சொல்லிட்ட..! ஆனா எனக்கு பயமா இருக்குடா..!”

” அப்ப நீ ஒன்னு பண்ணு..”

” என்னடா..?” என ஆர்வமாகக் கேட்டான் தாமு.

” அவள விட்டுட்டு…வேற எவளாவது இருந்தா பாரு…! நா ட்ரை பண்றேன்…!!”

”பாத்தியா..? உன்கிட்ட வந்து ஐடியா கேட்டா.. நீ எனக்கே.. ஆப்படிக்கற..?”

” பின்ன என்னடா…? இப்படி பயந்து சாகற..?”

” எப்படி பேசறதுனு… நீதான்டா.. ஏதாவது ஐடியா குடுக்கனும்..”

”சொல்றேன்.. வா..! மொதல்ல ஒரு தம்மடிப்போம்…!!” என்றான் சரவணன்.

மறுநாள் காலை..!!
சரவணனையும் கூடவே அழைத்துப் போனான் தாமு.
பஸ் ஸ்டாப்பில்.. கீர்த்தனாவுடன் வஞ்சனாவைப் பார்த்ததுமே.. அவனுக்கு கை.. கால்கள் உதறலெடுக்கத் தொடங்கி விட்டது.

இன்று இள ரோஸ் நிறச் சுடிதாரில் இருந்தாள் வஞ்சனா.

”பாரு.. சிரிக்கறா பாரு..! நல்லா நோட் பண்ணிக்க..” என ரகசியக் குரலில் சரவணனிடம் சொல்லிவிட்டு.. கீர்த்தனாவிடம் போனான் தாமு.
”ஹாய்..!!” சொன்னான்.

”ஹாய்..” சொன்னாள் வஞ்சனா.

கீர்த்தனா.. சரவணனைப் பார்த்துச் சிரித்தாள்.

”வேலைக்கா…?” சரவணன் கேட்டான்.

” ஆமா… நீ போகல…?”

” போகனும்…!!”

வேன் வரும்வரை… அங்குதான் பேசிக்கொண்டிருந்தான் சரவணன்.
தாமு வேன் ஏற..வழக்கம்போல கையசைத்து டாடா காட்டினாள் வஞ்சனா. பின்னாலேயே அவளது பேருந்தும் வந்து விட்டது.

மதிய உணவின்போது.. கேண்டீனில் வைத்துக் கேட்டாள் கீர்த்தனா.
”சரவணன் எதுக்கு.. காலைல பஸ் ஸ்டாப்புக்கு வந்தான்..?”

” சும்மாதான்.. ஏன்…?” என்றான் தாமு.

”இல்ல… நீ.. அவன்கிட்ட.. வஞ்சனாவக் காட்டி என்னவோ பேசிட்டிருந்த மாதிரி இருந்துச்சு..?”

”அ… அது.. வஞ்சனா பத்தி கேட்டான்..! யாரு என்னன்னு.. அதான் சொல்லிட்டிருந்தேன்..”

” அவன் ஒரு மாதிரியான ஆளாச்சே…?”

” ஒரு மாதிரியானவன்னா…?”

”உன்ன மாதிரி.. கேனயன் இல்லேன்னு சொன்னேன்..” என்று சிரித்தாள்.

”நா.. கேனயனா..?”

” அதுலென்ன சந்தேகம்..? ஆனா அவன் அப்படிப்பட்ட ஆள் இல்ல..! ஒரு பொண்ணுகூட பழகினா.. உடனே கணக்கு பண்ணிருவான்..!! ஆனா நீ அப்படியா..? எத்தனை நாளா உன்கூட பழகறேன்..? உன்னைப் பத்தி தெரியாதா.. எனக்கு…?” என்றாள்.

அதன் பிறகு..கீர்த்தனா அவனிடம் வலிய.. வலிய வந்து பேசினாள்..!!

☉ ☉ ☉

வேலை முடிந்து.. வீடு போனபோது.. உமா மிகவும் களைப்பாக உணர்ந்தாள்..! உடம்பெல்லாம் பயங்கர சோர்வு. கை கால்கள் குடைவது போண்ற ஒரு அவஸ்தை. முகம் கழுவி வந்து சிறிது நேரம் கண்களை மூடிப்படுத்தாள்.!

தாமு வந்தான். அவள் பக்கத்தில் உட்கார்ந்து ”காபி வெக்கலியா..?” என்று கேட்டான்.

”போய் பால் வாங்கிட்டு வா..” என்றாள்.

அவன் எழ…” அப்படியே ஒரு விக்ஸ் ஆக்ஸன் மாத்திரை..” என்றாள்.

கடைக்குப் போய் பாலும்..மாத்திரையும் வாங்கி வந்து கொடுத்தான் தாமு.
டிவியை சத்தமாக வைத்துப் பாட்டுக் கேட்டான். பாடலோடு சேர்ந்து.. அவனும் பாடினான்.

காபி வைத்த உமா கத்தினாள். ”சத்தத்தை கொறைடா…பரதேசி…”

ஆனாலும் அவன் குறைக்கவே இல்லை.
அவளே வந்து… சத்தத்தைக் குறைத்தாள்.
”சொன்னா கேக்க மாட்டியா..?” என அவன் தலையில் அடித்து விட்டுக் கேட்டாள் ”என்னடா.. ரொம்ப குஷியா இருக்க..?”

”இருந்தா.. என்னவாம்..?”

”சரிதான்.. கழுதைக்கு குஷி வந்தா.. நாமதான் காதைப் பொத்திக்கனும்…!!” என்றாள்.

”நான் ஒன்னும் கழுதை இல்லை..!!”

” உனக்கு கழுதையே தேவலை..” என்க..

அவளது முதுகில் குத்தினான் ”நானும் ஏதாவது சொல்லிருவேன்.. பாத்துக்கோ..”

” சொல்லி பாரு..! பல்ல பேக்கறேன்..!”

” அக்கானு பாக்கறேன். இல்லேன்னு வெச்சுக்கோ…”

”ஆ.. ! என்ன சார் பண்ணுவீங்க..?”

”போ… போ.. போ…!! போய் காபிய பாரு… போ…!!” என அவளைத் தள்ளி விட்டான்.

உமா சிரித்துக் கொண்டே போனாள். இருவரும் வம்பளத்தவாறே.. காபி குடித்தார்கள்..!!

காபி குடித்த பின்.. சரவணன் வீட்டுக்குப் போனான் தாமு.
தங்கை சரண்யாவோடு உட்கார்ந்து கேரம்போர்டு விளையாடிக்கொண்டிருந்தான் சரவணன்.
தாமுவைப் பார்த்ததும்..
”ஹாய்டா..மச்சான்..” என்றான்.

தாமு ”ஹாய்..” சொல்ல…

ஸ்ட்ரைக்கரைச் சுண்டிய சரண்யாவும் ”ஹாய் மச்சான்..” என்றாள்.

”என்னது.. நான்.. உனக்கு மச்சானா…?” தாமு.

” எங்கண்ணனுக்கு நீ.. மச்சான்னா…எனக்கு மட்டும் என்ன சித்தப்பனா…?” என்றுவிட்டுச் சிரித்தாள்.

”ஏய்… நாங்க மச்சான்னு கூப்பிடறது.. ஒரு பிரெண்ட்சிப்ல..”

” நானும் அதே பிரெண்சிப்லதான் மச்சான்..!! உக்கார்றியா…?”

”நா.. வல்ல…! நீங்க வெளையாடுங்க..!”

” ஒரு பொண்ணுகிட்ட தோத்துருவோம்னு… பயம்..?” என்று சிரித்துக்கொண்டு கேட்டாள் சரண்யா.

”அதெல்லாம் இல்ல..” கீழே உட்கார்ந்தான் ”இதுவரை யாரு ஜெயிச்சது..?”

”வேறயாரு…?” என இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டாள் சரண்யா ”உன் பிரெண்டு மச்சான்.. ஒரே தோல்விதான் மச்சான்…!! டூ டைம்ஸ்..!!”

அவளுக்கு கேரம் போர்டு விளையாடுவதில் ஆர்வம் அதிகம்.! திறமைசாலியும் கூட..! சுலபத்தில் அவளை வெல்ல முடியாது..!

சரவணன் விளையாடியவாறே கேட்டான்.
”அப்பறம் என்னடா.. பண்ண..?”

”என்னது…?”

தாமுவைப் பார்த்து ”மேட்டர ஓபன் பண்ணிட்டியா..?” என்று கேட்டான்.

புரிந்து கொண்ட தாமு தயக்கமாகத் தலையாட்டினான் ”ம்கூம்..”

” போடா…ங்க..! நீ வேஸ்ட்றா..!!”

சரண்யா.. அவனைப் பார்த்து.. ‘என்ன..?’ எனக் கண்களால் கேட்டாள்.
அவனுக்கு வெட்கமாக இருந்தது.

Comments

Scroll To Top