தாள் போடவா – 1
(Tamil Sex Stories - Thaal Podava 1)
This story is part of a series:
” பாத்திங்களா பாத்திங்களா.. ? நான் ஏதோ பீல் பண்றிங்களேனு ஒரு ஜாலிக்கு பேசினா.. கடைசில என் பக்கமே டாபிக்க திருப்பறீங்க.. ?”
” ஓகே.. ஸாரிங்க..! சும்மா கேட்டுப் பாத்தேன்.. !!”
” ஏன் உங்களுக்கு தெரிஞ்ச மாதிரி எந்த பொண்ணும்.. உங்களை இம்பரஸ் பண்ணலையா…?”
” இம்ப்ரஸ் மட்டும் போதுமாங்க.. ?”
” தென்.. ? ட்ரீம் கேர்ள்.. ? ஓகே.. உங்க ட்ரீம் கேர்ள் உங்க கண்ல படலையா.. ?”
” அப்படி இல்லேணும் சொல்ல முடியாது ”
” ம்ம்.. பட்டாச்சா.. ?”
” ம்ம்.. பட்டாங்க.. பட்.. ”
” பட்.. ?” தலை சாய்த்துக் கேட்டாள். ”வாட் பட்.. ?”
” ஷி இஸ் ஆல்ரெடி.. மேரிடு..”
” ஷ்ஷிட்.. ஸோ சேடு ” என்று முகம் தூக்கிச் சிரித்தாள். ”யார் அது. ? எப்படி இருப்பாங்க.. ? எங்க இருக்காங்க.. ?”
” அது வேணாங்க.. ”
” சும்மா சொல்லுங்களேன்.. ? உங்க ட்ரீம் கேர்ள் எப்படி இருப்பாங்கனு நான் தெரிஞ்சிக்கறேன்.. !!”
” ஹையோ.. விட்றுங்களேன்..”
” ஆண்கள் கூட வெக்கப் படறது ரொம்ப அழகாத்தான் இருக்கு. நான் ஒண்ணும் உங்களை தப்பா நினைச்சிக்க மாட்டேன். சொல்லுங்க.. ?”
” ஹைய்யோ.. விட மாட்டிங்க போல இருக்கே.. ?”
” சும்மா சொல்லுங்க சார்ர்…” அவள் ஆவலாக அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க.. அவன் விரலை அவளை நோக்கியே நீட்டினான்.
சட்டென பின்னால் திரும்பி பார்த்து விட்டு அவனைப் பார்த்தாள்.
” வாட்.. ?”
” நீங்க கேட்டீங்க இல்ல..? என் ட்ரீம் கேர்ள்.. யாரு.. எப்படி இருப்பாங்கனு.. ??”
திக்கென அதிர்ந்து நெஞ்சில் கை வைத்தாள். அவள் முகம் மிரட்சிக்குப் போனது.. !! Pundai Nakkum Tamil Sex Stories
” மை காட்ட்… !!”
– வரும் ….. !!!!!!
What did you think of this story??
Comments