பூச் சூடிய பூவை – 6
(Tamil Kamaveri - Pooch Soodiya Poovai 6)
This story is part of a series:
” அடுத்தவன் பொண்டாட்டியை நல்லா கவனிக்கறீங்க.. ரொமான்ஸ் பண்றிங்க..? ஆனா அவனவன் பொண்டாட்டியை யாரும் கண்டுக்கறது இல்ல..?”
” ஏன்னா.. அடுத்தவன் பொண்டாட்டி கிட்ட கடமை உணர்ச்சி வரதில்ல. அப்படி கடமை வர்ர எடத்துல காதல் வரதில்லை.. !!”
” ஏன் அப்படி. ?”
” நம்ம சமூக அமைப்பு அப்படி. காதலும் கடமையும் எதிரெதிர் திசைல இருக்கு.! ரெண்டு திசைலயும் ஒரே நேரத்துல ட்ராவல் பண்ண முடியறதில்ல. !!” பேசிக் கொண்டே அவள் கழுத்து வழியாக என் விரல்களை நகர்த்தி.. அவளது தாலியை வருடியபடி.. என் கையை அவள் முலைகளை நோக்கி நகர்த்தினேன்.
அவள் அதை உணர்ந்து என் விரலை தடுத்து பிடித்தாள். அவளை என் பக்கம் இழுத்தேன். மெல்ல வந்தாள். அவள் புடவை மீது.. தோளில் முத்தமிட்டேன். அவள் என் விரலை நெறித்தாள்.
” ராது…” கிறக்கமாய் அழைத்தேன்.
” ம்ம் ”
” பசிக்குதுங்க.. ”
” ஆமா.. ! காலைல நீங்க சரியா சாப்பிடவே இல்ல..!”
” ம்ம் ”
” வீட்ல போய் நல்லா சாப்பிடுவிங்களாம்.. !”
” ம்ம். பட்.. இப்ப பசிக்கு என்ன பண்றது.. ?”
” ஒண்ணும் பண்ண முடியாது ”
” முடியும். !!”
” என்ன.. ?”
” கொஞ்சம் பால் குடுத்திங்கனா… என் பசிய ஆத்திக்குவேன்..”
” ச்சீய்…” வெளிப்படையாக வெட்கப் பட்டு அவள் முகத்தை நெருங்கிய என் முகத்தை தள்ளி விட்டாள்.
” ராது ப்ளீஸ்.. !!”
” கடவுளே.. பேசாம படத்தை பாருங்க.. !!”
” ப்ளீஸ் ராது.. ”
” நிரு.. ப்ளீஸ்.. என்னை மறுபடி அழ வெக்காதிங்க.. !!”
” ஸாரி ராது.. ! நான்…”
” புரிஞ்சுக்கோங்கப்பா ப்ளீஸ்.. எனக்கு கஷ்டமா இருக்கு…!!”
”ஸாரி ” என்று விட்டு அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தேன்.
” படம் பாக்கலாமே.. ப்ளீஸ்…!!” என்று கெஞ்சினாள்.
” ஸாரி ராது.. !! கோச்சுக்காதிங்க. ! ஐ லவ் யூ.. !!”
” ம்ம் ”
” என் பக்கம் சாஞ்சு கூட உக்கார மாட்டிங்களா.. ??”
உடனே என் தோளில் தலை சாய்த்தாள் ராதிகா.
” போதுமா.. ? ஆனா விளையாடக் கூடாது.. !! ம்ம்.. ??”
” ம்ம்.. !!” அவள் உதடுகளைக் கவ்வும் சந்தர்ப்பத்திற்காக என் உதடுகள் ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தன …… !!!!!! Mulaigal Kasakkum Tamil Kamaveri
-சொல்லுவேன். ….. !!!!!!!
What did you think of this story??
Comments