ஜெனி.. ஜெனி.. ஜெனிஃபர்..!! 4
“அப்புறம்..?”
“ஒரு ட்ரஸ்ட் மூலமா ஸ்பான்சர் கெடைச்சிருக்கு.. படிக்கப் போறாங்க.. வழில அப்படியே என்னை பாத்துட்டு போகலாம்னு வர்றாங்க..!!”
“ஓஹோ..!!”
அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, சென்னை ப்ளைட் வந்து சேர்ந்ததென அறிவிப்பு வந்தது. நாங்கள் எழுந்து ஆர்வமுடன் காத்திருக்க, கொஞ்ச நேரத்திலேயே ஜெனிஃபர் டீச்சர் பார்வைக்கு பட்டாள். அதே மெருகு.. அதே பரவசமான முகம்.. அதே மனதை கொள்ளையடிக்கும் புன்னகை..
ஜெனிஃபர் டீச்சரின் முகம் மலர்ந்திருந்தது. சந்தோஷம் கொப்பளித்தது. மற்றபடி அதிகமாக உணர்சிகளை வெளியே காட்டவில்லை. இந்த ஸ்ருதி வேறு அங்கே இருந்தாளா..? டீச்சர் அவளுடைய ஒரு கையை மட்டும், என் கையோடு பிணைத்துக் கொண்டாள். விரல்களை கோர்த்து, அழுத்தி நெறித்தாள். அன்பான குரலில் கேட்டாள்.
“எப்படிடா இருக்குற..?”
“ம்ம்.. நல்லாருக்கேன் டீச்சர்..!! நீங்க எப்படி இருக்கீங்க..?”
“ம்ம்.. இருக்கேன்..”
“ஒரே ஒரு பேக் மட்டுந்தானா..?”
“ஆமாம்.. செக்கின் பேகேஜ் டைரக்டா அந்த ஃப்ளைட்டுக்கு போயிடும்.. காலைல வந்து ஃப்ளைட் ஏற வேண்டியதுதான் பாக்கி..!!” அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,
– தொடரும்
What did you think of this story??
Comments