நண்பனின் முன்னால் காதலி – 42

(Tamil Sex Stories - Nanbanin Munnal Kadhali 42)

rahulraj 2015-10-27 Comments

This story is part of a series:

சுவாதி அவர்கள் பேசுவதை கண்டு கொள்ளமால் மாங்காயை சப்பு கொட்டி சாப்பிட்டு கொண்டு இருந்தாள் .ம்ம்ம் ம்ம்ம் என்று உச்சி கொட்டி அவள் சாப்பிடுவதை பார்த்த விக்கி அவள் கிட்ட போயி யே லூசு சத்தம் போடாம சாப்பிடு நீ ம்ம்ம் சொல்ற சவுண்டு ஏதோ நீ செக்ஸ் வைக்கிற மாதிரி இருக்கு என்றான் .அங்கிட்டு போடா என்று சொல்லி விட்டு அவள் சாப்பிட்டு கொண்டே இருந்தாள் ,சரி பாவத்த ஒன்னும் சொல்லதாப்பா எப்படி வேணும்னாலும் சாப்பிட்டு போகட்டும் என்றது .

பின் விக்கி பாட்டியிடம் மாங்கா காசை விட அதிகமாக கொடுக்க பாட்டி வேண்டாம் என்று சொல்லியது .விக்கி சிரித்து கொண்டே வலுகட்ட்யாமாக பாட்டி கையில் திணித்தான் / அவன் முகத்தையும் தடவி கொஞ்சி விட்டு உன்னையே மாதிரியே உன் பொண்டாட்டிக்கு ஆம்பிள பிள்ள பிறக்கட்டும் ராசா என்றது .பின் சுவாதியையும் பார்த்து இரும்மா என்றது .பின் இருவரும் வாரோம் பாட்டி என்று சொல்லி விட்டு கிளம்பினார்கள் .

பின் காரிலும் சுவாதி மாங்காவை சத்தம் போட்டு கொண்டே சப்பி சப்பி சாப்பிட்டு கொண்டு இருந்தாள் .அவளை கண்ணாடியில் விக்கி சிரித்தாவரு ரசித்து கொண்டே வீட்டிற்கு கொண்டு வந்து நிறுத்தினான் .இருவரும் வீட்டிற்கு போனார்கள் என்ன மேடம் நீங்க திருப்தியா என்றான் .

ரொம்ப தேங்க்ஸ் விக்கி நீ இவளவு தூரம் ஹெல்ப் பண்ணுவன்னு நினைச்சு கூட பாக்கலா உனக்கு எதாச்சும் நான் செஞ்சே ஆகனும் என்ன வேணும் சொல்லு என்றாள் .விக்கி சொல்ல வருவதற்கு முன் அவனை தடுத்து விட்டு தெரியும் நீ என்ன சொல்வேன்னு எப்ப வீட்ட விட்டு போவா அதானா என்கிட்ட கேக்க போற என்றாள் .

இல்ல என்றான் .அப்ப என்ன வேணும் என்றாள் ,ஒரு கிஸ் தாடி எனக்கு … Nanban Kadhaligalai Okkum Tamil Sex Stories

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top