உதிராப் பூ – 4
(Tamil Kamaveri - Uthirapoo 4)
This story is part of a series:
நான் தூக்கம் கலைந்து கண் விழித்த போது என் அருகே சந்தியா இல்லை. அவள் உடைகள் இருந்தது !! நான் அமைதியாகப் படுத்துக் கொண்டிருக்க.. உள் பாவாடை பிராவோடு வந்தாள். !! முகம் கழுவியிருந்தாள்..!!
” முழிச்சிட்டியா ?” எனச் சிரித்தாள்.
” கிளம்பறியா ?”
” ம்ம்.. !! இப்ப நான் கிளம்பினா சரியா இருக்கும்.. !!”
அவள் தலை வாரி ஜடை பிண்ணி.. ஜாக்கெட் அணிந்து புடவை கட்டினாள். !!
”சரி நான் கிளம்பறேன்.. நிரு..!! ஈவினிங் கால் பண்றேன்.. !!” என் பக்கத்தில் உட்கார்ந்து என் நெற்றியில் முத்தம் கொடுத்துச் சொன்னாள்.
” ம்ம்.. !!” என்றேன் சுரத்தில்லாமல்.
” ஏன்பா.. இன்னும் டயர்டா இருக்கா ??” என் முகம் தடவிக் கேட்டாள்.
” இந்த மாசத்துல இருந்து நீ டேப்லெட் யூஸ் பண்றதை நிறுத்திக்கோ.. சந்தியா !!” என நான் சொல்ல..
” ஏன் ??” எனக் கேட்டாள்.முதலில் புரியாமல். பின் யோசித்து.. புரிந்து.. ” நிரூ… நிஜமாவா.. ??” என கண்கள் விரியக் கேட்டாள்.
” ஷ்யூர்.. !! என்ன.. என்னால உனக்கு தாலி பாக்கியம் தர முடியாது.. !!”
” இதுக்கு மேல என்ன வேணும்.. ??” என்று.. மகிழ்ச்சியுடன் என் நெஞ்சில் படுத்து என்னைக் கட்டிக்கொண்டு முத்தத்தால் குளிப்பாட்டத் தொடங்கினாள். முத்த இடைவெளியில் மூச்சு வாங்கிக் கொண்டு சொன்னாள்.
” இன்னிக்கு நான் ஆபீஸ் போகலை.. உன் கூடவே இருக்க போறேன். !! ஃபுல் டே லீவ்.. !!” Sunni Oombum Tamil Kamaveri Kathai
– முற்றும் ….. !!!!!
What did you think of this story??
Comments