உதிராப் பூ – 2

(Tamil Kamaveri - Uthira Poo 2)

Raja 2017-01-10 Comments

This story is part of a series:

” ஏய்.. என்னடி நெனச்சிட்டு இருக்கிங்க ரெண்டு பேரும்.. !! லவ் பண்ண பாவத்துக்கு.. இத்தனை தண்டனைகளாடி எனக்கு.. ?? ஆண்டவா.. முடியல.. !! ஆசைக்காக எத்தனை பேர வேணா வெச்சிக்கலான்டி.. ஆனா.. பொண்டாட்டி.. குடும்பம்.. குழந்தைகன்றது.. ஒண்ணே கஷ்டம்டி.. இதுல நீயுமா.. ??”

” ஹா.. ஹ்ஹா.. !! சரி.. சரி.. அழாத.. !! நான் இன்னும் ஒண்ணும் சொல்லலை.. !! உன்ன பாத்தாலும் பாவமாத்தான் இருக்கு.. !! நான் என்னடா பண்றது.. இப்ப நீ இல்லாம என்னால வாழவும் முடியாது.. !! அவ சொல்றதை என்னால தட்டவும் முடியாது.. !! நான் யாருக்கு குறுக்க திரும்பினாலும் நம்ம மூணு பேருக்குமே.. அது நரகமா மாறிடும்.. !! நீ சொல்லு.. நான் என்ன பண்றது.. ??”

” குழந்தைக்கு இன்ஷியல்.. நான்தானே.. ??”

” என்னடா இப்படி கேக்கற.. ??”

” ம்ம்.. நாளைக்கு இந்த குழந்தைக என்னை பத்தி என்னடி நினைக்கும்..!! உங்க பொசிசன்ல எல்லாம்.. உங்க சேப்டி பக்காவா இருக்கு.. !! ஆனா என் சைடுல இருந்து பாரு.. ?? ரெண்டு பொண்டாட்டி அப்பா.. !! பாகப் பிரிவினை ரெண்டு.. !!”

” ச்ச.. இல்ல நிரு.. !! பாகப் பிரிவினைக்கு என் உயிரே போனாலும் நான் இடம் கொடுக்க மாட்டேன். !! சமூகத்துல.. அதுக்கு ஒரு அந்தஸ்து வேணுமே.. அதுக்காக உன் இன்ஷியலை யூஸ் பண்றதை தவிற.. எனக்கு வேற வழி இல்லை.. !! இதுக்கு தீர்வு என்ன நீ சொல்லு.. !! நீ சொல்றதை நான் தட்டாம ஏத்துக்கறேன்.. !!” அவள் அமைதியாகச் சொல்லி விட்டு எனக்கு இட்லியை ஊட்டினாள்.

ஏனோ என் தொண்டைக்குள் இட்லி இறங்க மறுத்தது ….. !!!!! Bra Avuthu Pisaiyum Tamil Kamaveri

– நீளும் ….. !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top