உள்ளத்தின் கதவுகள் – 8
(Tamil Sex Story - Ullathin Kathavugal 8)
பூரணியைப் பார்த்தான். அவள் கன்னங்கள் குழையச் சிரித்தாள்.
நந்தா ”என்ன தப்பு. .? உண்மையத்தானே சொன்னேன்.”
அவனை நம்பிக்கையற்ற விதமாகப் பார்த்தாள் மிருதுளா. உதட்டில் மெல்லிய புன்னகையுடன் சொன்னாள்.
” நீ பேசல.. உன் வயசு பேசுது..”
” ஹா..! என்ன ஆண்ட்டி நீங்க.? பூரணியோட குரல் இனிமையா இருக்கா இல்லையா..?”
நகைத்தாள் மிருதுளா.
நந்தா ” நெஜமாவே ஸ்வீட் வாய்ஸ் ஆண்ட்டி அது.! அவங்க மட்டும் பாடினாங்கன்னா..” என்றவன் பூரணியைப் பார்த்து ”பாட்டு கத்துக்கறீங்களா.. பூரணி. .?” எனக் கேட்டான்.
” நானா.. இல்லையே..! நீங்க கத்துதர்றீங்களா..? அப்ப நா ரெடி..” என்றாள் குரலை சரி பண்ணிக்கொண்டு. . ஹம் பண்ண. .
மிருதுளா அவசரமாக” சரி.. சரி. போதும் விடு..” என்றாள்.
”அதெப்படி..? பட்… ஆண்ட்டி ஒரு விசயம் கவனிச்சீங்களா?”
” இல்லம்மா.. நீயே சொல்லிறேன். ”
”நந்தா எனக்கு பாடக்கத்துத் தரப்போறாரு..! அப்படித்தான நந்தா. .?”
” நான் கத்துத்தரப்போறதில்ல. ஆனா நீங்க விரும்பினா…”
” நோ… நோ… நீங்க கத்து தரீங்க எனக்கு. .! நா உங்கள்ட்டதான் பாடக்கத்துக்கப் போறேன். பீ சுசீலா.. ஜானகி.. சித்ரா.. இவங்க வரிசைல..”
”நிச்சயமா நீங்க வருவீங்க..ட்ரை பண்ணா..! அவ்ளோ இனிமையானது உங்க குரல். ”
”தேங்க்ஸ்..! பட் நந்தா. . உங்கள எனக்கு புடிச்சிருக்கு..” என்றாள்.
அவன் கொஞ்சம் வழிவதுபோலச் சிரித்தான்.
தொடர்ந்து. .” கொஞ்ச நஞ்சமில்ல.. எவ்ளோ புடிச்சிருக்குனு சொன்னா நம்ப மாட்டிங்க..” என்றுவிட்டு. . குழந்தைபோல.. அவள் கைகளை விரித்துக்காட்ட.. குபீரெனச் சிரித்தான் நந்தா.
”ச்சோ.. ஸ்வீட். .!!” மனம்விட்டுச் சிரித்தான்.
அப்தப்பெண்ணின் பால் கனிந்த நட்பு.. காதலாகக்கூடத் தோண்றிற்று. இதுபோன்ற ஒரு கலகலப்பான பெண்ணை எந்தப்பையன்தான் விரும்ப மாட்டான்.? இவளது காதலன் அதிர்ஷ்டக்காரனாகத்தான் இருக்க வேண்டும். !
” பூரணி.. யூ ஆர் வெரி க்யூட்..! ரொம்ப ஜாலியா.. கலகலப்பா பேசறீங்க..! ”எனப் பாராட்டினான்.
அவளது முகம் பிரகாசமானது. ”அப்ப என்னைப் புடிச்சிருக்கு இல்லையா..?”
”புடிச்சிருக்காவா..? ரொம்ப.. ரொம்ப புடிச்சிருக்கு. .!” அருகில் மிருதுளா இல்லாவிட்டால் இன்னும் என்னெல்லாமோ சொல்லியிருப்பான்.
அப்போது அவள் கை பேசி சிணுங்கியது.
”எக்ஸ்க்யூஸ் மீ..” சொல்லி.. செல்லில் பேசினாள்.
மிருதுளாவைப் பார்த்தான் நந்தா.
மிருதுளா ” சரியான வாயாடி பொண்ணு..! எல்லார் கூடவும் இப்படித்தான்.. கலகலன்னு பேசுவா.. சுலபமா எல்லார் கூடயும் பிரெண்டாகிருவா..” என்றாள்.
கைபேசியில் உரையாடின பூரணி. . இவர்களைப் பார்த்து..
” ஓகே பிரெண்ட் நந்தா. ! மறுபடி இன்னொரு நாள் பேசலாம்.! எனக்கு அழைப்பு வந்தாச்சு.. பை.. பை..! ஆண்ட்டி. பை..” எனக் கையசைத்து.. டாடா காட்டிவிட்டு. . அவசரமாகக் காணாமல் போனாள்.!!! Koothi Tamil Sex Story
– தொடரும்…!!!!
What did you think of this story??
Comments