அசத்த போறது அசோக் – 2
(Tamil Kama Stories - Asatha Porathu Ashok 2)
அந்த அதிகாலை நேரத்தில், வாலாஜா ரோட்டில் ஆள் நடமாட்டம் ஜாஸ்தியாக இல்லை. எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வசு, திடீரென்று தன் வண்டியை திருப்பி, ஒரு யு-டர்ன் போட்டாள். என்னை நோக்கி எதிர் திசையில் வந்தாள். நான் சுதாரித்துக் கொள்ளும் முன்பே, எனது வண்டிக்கு குறுக்காக அவளுடைய வண்டியை நிறுத்தி, ப்ரேக் போட்டாள். நானும் உடனடியாக என்னுடைய ப்ரேக் கட்டையை அழுத்த வேண்டி இருந்தது. வண்டியில் இருந்து இறங்கி வந்த வசு, கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு என்னையே முறைத்தாள். உக்கிரமான குரலில் சொன்னாள்.
“ஹெல்மட்டை கழட்டுங்கத்தான்..!!” எனக்கு வேறு வழியில்லை. கழட்டினேன். இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ‘ஈ…’ என்று இளித்தேன்.
“ஏன்த்தான் என்னை ஃபால்லோ பண்றீங்க..?” அவள் கோபம் குறையாமல் கேட்டாள்.
“ஃபால்லோவா..? நானா..? உன்னையவா..? சேச்சே.. அதெல்லாம் ஒன்னும் இல்லையே..”
“நடிக்காதீங்கத்தான்.. எனக்கு தெரியும்..!! நேத்தும் ஃபால்லோ பண்ணுனீங்க.. இன்னைக்கும் பண்றீங்க.. என்னனு சொல்லுங்க..!!”
“அதான் ஃபால்லோ பண்ணலைன்னு சொல்றேன்ல..? நான் என் பிசினஸ் விஷயமா.. இந்தப்பக்கம் போறேன்..!! நேத்தும் அதுக்காகத்தான் வந்தேன்..!!”
“இந்த பக்கமா..? இந்த பக்கம் என்ன இருக்கு..?”
“இந்தப்பக்கம் ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் இருக்குது.. அங்கதான் எங்க பிசினஸ் மீட்டிங்..!!”
நான் அசராமல் சொல்லவும், ஒரு ஐந்தாறு வினாடிகள் வசு என்னையே அமைதியாக பார்த்தாள். அப்புறம் அவளுடைய உதடுகளில் லேசாக புன்னகை தவழ ஆரம்பித்தது. கையால் வாயை பொத்தி சிரிப்பை அடக்கிக் கொண்டாள். கண்களை இடுக்கி, என்னை ஒரு மாதிரியாக பார்த்தவள், அமைதியான அதே நேரம் கேலியான குரலில் சொன்னாள்.
“ம்ம்.. 5 ஸ்டார் ஹோட்டல்ல.. பிசினஸ் பேசுற மூஞ்சியை பாரு..!! உண்மையை சொல்லுங்க.. நான் ஒன்னும் தப்பா நெனைக்க மாட்டேன்..!!”
“அப்போ இவ்ளோ நேரம் நான் என்ன பொய்யா சொல்றேன்..?” நான் அப்பாவியாக கேட்க,
“ஓஹோ.. அப்டின்னா நீங்க என்னை ஃபால்லோ பண்ணலை..?” அவள் விடாமல் கேட்டாள்.
“பண்ணலை.. பண்ணலை.. பண்ணலை.. போதுமா…?”
நான் எரிச்சலாக கத்தவும், வசு இப்போது மீண்டும் என்னை முறைத்தாள். ஓரிரு வினாடிகள் அப்படியே முறைத்தவள், அப்புறம் திரும்பி நடந்தாள். தன் ஆக்டிவாவில் ஏறி அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்தாள். நான் பின்னால் இருந்து அவளை அழைத்தேன்.
– தொடரும் Very Hot Tamil Kama Stories
What did you think of this story??
Comments