ஐ ஹேட் யூ பட் – 13
Tamil Hot Stories – “வர்றேண்டா மச்சி.. பட் ஒன் கண்டிஷன்..!!” “என்ன..??” அசோக் குழப்பமாய் கேட்க, “இந்தா..!!” ஹரி அவனுடைய செல்போனை எடுத்து அசோக்கிடம் நீட்டினான். “இது எதுக்கு..??” “தண்ணியடிக்கிறதுக்கு என் பொண்டாட்டிட்ட பெர்மிஷன் கேளுடா மச்சி.. ப்ளீஸ்டா..!!” ஹரி வெட்கமே இல்லாமல் சொன்னான். “த்தா.. என்ன வெளையாடுறியா..?? ஒவ்வொரு தடவை தண்ணியடிக்க போறப்போவும் இதுதான் எனக்கு வேலையா..?? என்னால முடியாது.. நீயே கேளு..!!” அசோக் டென்ஷனானான். “ஹேய்.. புரிஞ்சுக்கோடா மச்சி.. நீன்னா அவ கொஞ்சம் […]